Thursday, 27 December 2012

காயப்படுத்தாதே

மீண்டும் வரவில்லை உன்னிடம்,
எத்தனையோ இடிபாடுகளுக்குள்ளிருந்து,
மீண்டு வந்திருக்கிறேன்,
முடிந்தால் என் காயங்களுக்கு மருந்திடு,
உன் இழப்புகளை நினைத்தே காயப்படுத்தாதே நடப்புகளை,
உன் கூரிய வார்த்தைகளால்.............

No comments:

Post a Comment