Thursday, 27 December 2012

உயிரே....


உயிரே.....
உனக்காக அழுவதும்,
உன் நினைவுகளையே தொழுவதுமன்றி,
எனக்கேது அமைதி?
எல்லாம் தந்த நீதானே கடைசியாய்,
இந்த பிரிவையும் தந்தாய்,
அதை ஏற்று...........
நொந்து வெந்து நொடிந்து சாவதுதானே முறை!!
செவ்வனே செய்வேன் அதை நன்றிக்கடன்பட்டவன்..........
காரணம், நீயேதான் என் எண்ணங்களையும் உணர்சிகளையும்,
கொலுவிலேற்றி கொண்டாடிய முழுமுதல் ஆத்மா..............

No comments:

Post a Comment